சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் அங்கம் வகித்து வந்த மன்சூர் அலிகான் அதிலிருந்து விலகி புதிய கட்சியை தொடங்கினார்.
Tags : Mansur Aliakhan ,Tamil National Tigers' , 'Tamil National Tigers', New Party, Mansour Alikhan